Tag: TATAIPL2022

#IPLMediaRightsAuction:ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் – ரூ.43,255 கோடிக்கு விற்பனை?..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இதற்கிடையில்,ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை […]

BCCI 5 Min Read
Default Image

#IPLAuction:ஐபிஎல் உரிமம் யாருக்கு? – தொடங்கியது மெகா ஏலம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இந்த வேளையில்,இந்தியன் பிரீமியர் லீக் மீடியா உரிமை ஏலப் போட்டியில் இருந்து அமேசான் வெளியேறியதால்,பிற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏல செயல்முறை மொத்தம் […]

BCCI 4 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்று எங்கு, எப்பொழுது நடைபெறுகிறது? முழு விபரம் இதோ!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் மும்பை, புனேவில் நடந்து முடிந்தது. இதில் 10 அணிகள் விளையாடிய நிலையில், அதில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என மொத்தமாக 4 அணிகள் தகுதி பெற்றது. இந்த பிளே ஆப்ஸ் சுற்றில் மொத்தமாக 3 போட்டிகள் நடைபெறும். […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபோட கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: நாளை ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்.. கடைசி போட்டியில் வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லிக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தவகையில் தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பெங்களூர் என நான்கு அணிகள் தேர்வான நிலையில், இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த டெல்லி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற 69-வது போட்டியில் டெல்லி அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து, பிளே ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் […]

DCvMI 4 Min Read
Default Image

#IPL2022: பும்ரா பந்துவீச்சில் திணறிய டெல்லி.. மும்பை அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.  ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி டெல்லி […]

DCvMI 4 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற மும்பை.. 4-வது அணியாக பிளே ஆப்ஸ் சுற்றுக்கு நுழையுமா டெல்லி?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 69-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றால், […]

DCvMI 3 Min Read
Default Image

#IPL2022: நெருக்கடியில் டெல்லி அணி.. மும்பை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் தற்பொழுது 3 அணிகள் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இன்று நடைபெறவுள்ள 69-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. […]

DCvMI 3 Min Read
Default Image

#IPL2022: இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை.. பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற ராஜஸ்தான்!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து வெற்றியை சந்தித்து, 3-வது அணியாக பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் 6 […]

CSKvRR 3 Min Read
Default Image

#IPL2022: சதத்தை நழுவிய மொயின் அலி.. ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 150 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, […]

CSKvRR 4 Min Read
Default Image

#IPL2022: கடைசி போட்டியில் புதிய சாதனை.. ராஜஸ்தான் அணியை ஓடவிட்ட மொயின் அலி!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மொயின் அலி, 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் […]

CSKvRR 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற சென்னை.. முதலில் பவுலிங் செய்யும் ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 68-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதியை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 68-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு […]

CSKvRR 3 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறுமா ராஜஸ்தான்? சென்னை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 68-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இந்த போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை […]

CSKvRR 5 Min Read
Default Image

#IPL2022: 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி.. ஆனாலும் “வெயிட்டிங் லிஸ்ட்”!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் பெங்களூர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் இறுதிவாய்ப்புக்காக காத்திருக்கின்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 […]

#Hardik Pandya 4 Min Read
Default Image

#IPL2022: ஹர்திக் பாண்டியா அரைசதம்.. பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சாஹா – […]

#Hardik Pandya 4 Min Read
Default Image

#IPL2022: பெங்களூர் அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை […]

#Hardik Pandya 3 Min Read
Default Image

#IPL2022: பிளே ஆப்ஸ் கனவை வெல்லுமா பெங்களூர்? குஜராத் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த […]

#Hardik Pandya 5 Min Read
Default Image