ரத்தன் டாடாவின் கனவு காரான நானோ கார் பெரிதும் எதிர்பார்த்த விற்பனையை எட்டாமல் தோல்வி அடைந்ததால் மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்ற நானோ காரை டாடா மோட்டார்ஸ்-ஆனது கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது. எலக்ட்ரா EV நிறுவனத்திடமிருந்து நானோ காருக்கு 48 வோல்ட் மின்சார அமைப்புகள் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17kW ஆற்றலை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் ஆராய் சான்றிதழின் படி 200 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாகவும், அதுவே 4 […]
2030ஆம் வருடத்துக்குள் இந்தியாவில் முழுவதும் மின்சார வாகங்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். அதன்படி 10 ஆயிரம் கார்களை தயாரிக்க மகிந்திரா & மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கபாட்டுள்ளது. மேலும் தற்போது ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 மின்சாரத்தில் இயங்கும் டாடா நானோ கார்களை டெல்லியில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது. நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட்களின் கீழ் பொருத்தப்படும். நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை […]