டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது

டாடாவின் ஏஸ் டிரக்கிற்கு அடுத்ததாக புதிதாக டாடா இன்ட்ரா என்ற டிரக்கை இம்மாதம் 22-ம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.இந்த  டாடா இன்ட்ரா டிரக் பிஎஸ் 6 என்ஜின் கொண்டது. இந்த டிரக்கின் பேலோடு 1100 கிலோ கிராம் ஆகும்.டாடா மோட்டார்ஸ் டிரக் மாடல்களில் முதலில்  ஏஸ் டிரக் உள்ளது. ஏஸ் முதல் ஜிப் வரை 0.6 டன் முதல் 1 டன் வரை விற்பனை செய்யப்படுகின்றது. டாடா இன்ட்ரா காம்பேக்ட் சிறப்பு அம்சம்: இந்த புதிய … Read more