மும்பை : டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நேற்று இரவு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் பிரபல தொழிலதிபராகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் நல்ல மனிதராகவும் அறியப்படும் ரத்தன் டாடாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. அரசு முறை இறுதி சடங்கிற்கு முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை NCPA மைதானத்தில் […]
இம்மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கடல்சார் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பங்கேற்று அதனை போட்டோ, விடீயோக்களாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். லட்சத்தீவு பற்றிய பிரதமர் மோடியின் பதிவு பற்றி மாலத்தீவு எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். வியாபாரத்தை விட தேசப்பற்று முக்கியம்.! மாலத்தீவை ஓரம்கட்டிய EaseMyTrip.! பிரதமர் மோடி குறித்தும், இந்திய சுற்றுலாத்துறை குறித்தும் மாலத்தீவு எம்பிகளின் கருத்துக்களுக்கு, இந்திய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என […]
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் வழங்கினார். மேலும், மேடையில் இருந்த முதலீட்டாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் […]
இந்தியாவில் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமம் இந்தியா முழுவதும், ஆப்பிள் இன்க் தயாரிப்புகளை மட்டுமே விற்கும் சுமார் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும் ஆப்பிள் முன்னணி விற்பனையாளர் ஸ்டார்களை(1000 சதுர அடி) விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ள செய்தியின்படி, ஆப்பிள் நிறுவனம் டாடாவுக்குச் சொந்தமான இன்பினிட்டி ரீடெய்ல் […]
60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் அமைகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரமாண்டமான தொழிற்சாலையை ஓசூரில் அமைக்கிறது டாடா குழுமம். ஓசூரில் அமையவுள்ள மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே […]
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி ஞாயிற்று கிழமை(செப் 4) அன்று கார் விபத்தில் உரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சைரஸ் மிஸ்ட்ரி சென்ற காரில், சைரஸ் மிஸ்ட்ரி உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அதில் மிஸ்ட்ரி மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கிர் பண்டோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனிருந்த பெண் மருத்துவர் அனயாதா பண்டோல் மற்றும் அவரது கணவர் டேரியஸ் பண்டோல் பலத்த […]