விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய (ISS) பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இந்தப் பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) மூலம் விண்வெளிக்குச் செல்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நிகழவுள்ள இந்த மிஷன், இந்தியாவின் விண்வெளித் திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்தும் […]