சேமியா வைத்து நாம் சாதாரணமாக வடித்து ஏதாவது ஒரு குழம்புடன், சீனியுடன் அல்லது காபியுடன் சாப்பிடுவது தான் தெரிந்திருக்கும். ஆனால் அதே சேமியாவை அட்டகாசமாக சுவையான முறையில் செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் வறுத்த சேமியா கேரட் பீன்ஸ் பட்டாணி வெங்காயம் மிளகாய் தக்காளி கருவேப்பிலை கடுகு உப்பு எண்ணெய் செய்முறை முதலில் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி […]