வீட்டிலேயே சேமியாவை வைத்து அட்டகாசமான உணவு தயாரிப்பது எப்படி?

சேமியாவை வைத்து சாதாரணமாக தாளித்து சேமியாவை அவித்து உண்பதை விட காய்கறிகளுடன் எப்படி சேமியாவை சுவையான முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை தக்காளி செய்முறை முதலில் சேமியாவை வடித்து லேசாக உலரவிட்டு வைத்துக்கொள்ளவும். அதன் பின்பும் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி … Read more

சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்வது எப்படி ?

வீட்டிலேயே சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மைதா மாவு சர்க்கரை பவுடர் வெண்ணெய் வாழைப்பழம் வாழைப்பழம் & வெனிலா எசன்ஸ் உலர்திராட்சை பேக்கிங் பவுடர் ஆப்ப சோடா முட்டை செய்முறை முதலில் மைதா மாவை நன்றாக சல்லடையில் சலித்து, அதனுடன் ஆப்ப சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும். … Read more

சுவையான ஆட்டு குடல் குழம்பு வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆட்டுக்கறி என்றாலே விரும்பி உண்பவர்கள் தற்போது அதிகம் இருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டு கறி மற்றும் குடல்களை எவ்வாறு சமைப்பது என்பது பலருக்கு தெரியவில்லை. வீட்டிலேயே சுவையான ஆட்டு குடல் எப்படி சமைப்பது என்பது பற்றி இன்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டுகுடல் மல்லி 2 தேக்கரண்டி வெங்காயம் உப்பு மிளகாய் வற்றல் சீரகம் இஞ்சி நல்லெண்ணெய் செய்முறை முதலில் மூன்று கப் நீர் சேர்த்து இஞ்சி போட்டு குடலை 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். … Read more

அட்டகாசான கருவாட்டு வறுவல் செய்வது எப்படி?

கருவாடு குழம்பு வைத்தால் சட்டியே தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட சுவையான கருவாட்டு வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையானவை  கருவாடு  சின்ன வெங்காயம்  பூண்டு  காய்ந்த மிளகாய்  கறிவேப்பில்லை  மஞ்சள் தூள்  உப்பு  எண்ணெய்  செய்முறை  முதலில் கருவாட்டை நீரில் நன்றாக கழுவிவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். அவித்த கருவாட்டை முள் நீக்கி உரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன்வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தனியாக … Read more