Tag: tasmeniyan devil

ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட விலங்கினம்!

முற்காலத்தில் மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலையில், இயற்கையையும் ஒரு உயிராக கருதி அவைகளை அழிப்பதற்கு முயற்சிக்காமல், அவைகளை வளர்ப்பதற்கு முயற்சித்தனர்.  ஆனால், இன்று உயிரினங்கள் அளிக்கப்படுவதோடு, அவைகளின் வாழிடமும் சூறையாடப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாக காணப்பட்ட விலங்கு, ‘டாஸ்மேனியன் டெவில்’. இந்த இனம் அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க, இனப்பெருக்கம் செய்து வைத்து, 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய பூங்காழி விடப்பட்டுள்ளது.

Australia 2 Min Read
Default Image