ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணியும் , தாஸ்மானியா அணிக்கு மோதியது. முதலில் இறங்கிய விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியா அணி சார்பில் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். 186 ரன்கள் இலக்குடன் இறங்கிய தாஸ்மானியா அணி 39 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. தாஸ்மானியா அணி இன்னும் 14 ரன்கள் […]