தமிழகத்தில் ஜூன் 15 முதல் டாஸ்மாக் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டதல் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளதால், ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் அதிகமாக குவிய தொடங்கின இதன் காரணமாக நேற்று அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று மட்டும் ரூ.189.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த […]