சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் டாஸ்மாக் உழல் விவகாரம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மட்டும் முறைகேடு நடைபெறவில்லை… கழிவறை பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் ஊழல் நடைபெறுகிறது” என இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய சீமான் ” இந்த விவகாரம் குறித்த கேள்வியை என்னுடைய தம்பி அண்ணாமலையிடம் கேளுங்கள்..நான் […]
அரசு மதுக்கடைகளில் உள்ள பார்கள் அனைத்திலும் 100க்கு 100 சதவீதம் நெகிழி பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இதேபோல், தமிழகத்தில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட மதுக்கடை பார்களிலும் நெகிழி பயன்பாட்டை தடை செய்ய நிர்வாகத்தின் கீழ் 160 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பார் […]