சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் […]
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த சில்லறை விற்பனை கடைகள் வருகின்ற 18-ஆம் தேதி முதல் திறக்கப்படும். மால்கள், மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு […]
சென்னையில் மதுபான கடைகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்று செய்தி வெளியான நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது சென்னையில் மதுபான கடைகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திள்ளது. இன்று தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, பெருநகரமான சென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு […]