அப்போ முரட்டு சிங்கிளா இருந்தேன்..ஆனா இப்போ? கொண்டாட்டத்தில் புதுமாப்பிள்ளை காளிதாஸ்!
நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரிணி காலிங்கராயரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களுடைய நிச்சியதார்த்தம் கூட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ...