Tag: tariff abandoned

அடுத்த ஓராண்டிற்க சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் – சீமான் அறிக்கை

சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிடுவது மட்டுமில்லமல் அடுத்த ஓராண்டிற்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார […]

#Seeman 13 Min Read
Default Image