தளபதி 65 படத்திற்கு டார்கெட் ராஜா என்று டைட்டில் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடித்து வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில், பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் […]