தலைநகர் டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச இல்லம் ஒன்று இயங்கி வந்தது. அந்த இல்லத்தை, டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சமீபத்தில் இடித்தனர். இதன் காரணமாக, அந்த இல்லத்தில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம், பீகார், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பார்வையற்ற மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற பொதுவெளியில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக […]
மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 2018, பிப்ரவரி-11 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசுத் தேர்வாணைய குரூப்-4 போட்டித்தேர்வுகளில் பங்கேற்க உள்ள பார்வையற்றோருக்கு மதிய உணவுடன்கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. டிச-28 ஆம் தேதி முதல் வார நாட்களில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , பார்வையற்றோருக்கான தேசிய இணையம் மற்றும் […]