Tapioca -மரவள்ளி கிழங்கில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு உயிருக்கே ஆபத்து தரக்கூடிய தீங்கும் உள்ளது. அது பற்றி அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம். மரவள்ளி கிழங்கின் பயன்கள்: கேரளாவில் அரிசி தட்டுப்பாடு இருந்தபோது மரவள்ளி கிழங்கு என்று சொல்லக்கூடிய கப்பக்கிழங்கு தான் முக்கிய உணவாக திகழ்ந்தது.மரவள்ளி கிழங்கிலிருந்து தான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல மருந்து தொழிற்சாலைகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. குறிப்பாக குளுக்கோஸ் தயாரிப்பில் இதன் பங்கும் உள்ளது. இதில் அதிக […]
தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய நிதியமைச்சர். ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 […]