கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி, போகன் பட இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி ராணுவ வீரராக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இப்படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். கதாநாயகியாக டாப்சி நடிக்க […]