தான்சானியாவின் ப்ரெசிசின் விமானம் ஏரியில் விழுந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 43 பேருடன் சென்றதாகக் கூறப்படும் விமானம் தான்சானியாவின் மிகப்பெரிய நகரமான டார் எஸ் சலாமுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் போது புகோபா விமான நிலைய ஓடுபாதையின் முடிவில் உள்ள விக்டோரியா ஏரியில் விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 24 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஏரியில் […]