இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறுமி டான்யா. இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நலம் விசாரித்தார். சிறுமி டான்யாவை முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2ம் கட்ட சிகிச்சைக்காக தண்டலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் […]
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா, தண்டலம் தனியார் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று சிறுமியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நாசர், முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். சிறுமி டான்யா குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலினை […]
சிகாகோவில் தனிமையில் வசித்து வந்தவரின் பிறந்தநாளுக்கு திடீரென்று கேக் கொடுத்து அசத்திய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான்யா என்ற சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது சிறுமியின் பக்கத்துக்கு வீட்டில் தனிமையாக பல வருடங்களாக ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் கேக் கொடுக்க தான்யாவும் அவரது அப்பாவும் சென்றுள்ளனர். அப்போது, அன்பாக வரவேற்ற பக்கத்து […]
நடிகை தன்யா ஹோப் சிறந்த இந்திய நடிகை ஆவார். தமிழில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம் படத்திலும் நடித்துள்ளார். நடிகை தன்யா ஹோப் சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தமிழில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம் படத்திலும் நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ எந்த புகைப்படங்கள்…,