தாண்டவ் என்ற வெப் தொடரில் இந்துமத கடவுளை அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாண்டவ் என்ற வெப் தொடரை இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸை பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். இந்த தொடர் அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்துமத கடவுளை அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த வெப் தொடரில், நடிகர் சயீப் அலி, இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் […]