சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர் லாரி வாடகை கட்டணம் கிலோமீட்டருக்கு 10-15% குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் , இதற்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் விதிமுறை உள்ளது என்றும் , எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை மற்றும் டிஜிட்டல் டிராக்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், […]