ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் என அளிக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை சதய விழாவாக ஆண்டுதோறும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்று ராஜராஜ சோழன் பற்றிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அடுத்து நடன நிகழ்ச்சி, […]
பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று சூரிய கிரகணம் என்பதால் பெரும்பாலான இந்து கோவிகள் நடை சாத்தப்பட்டன. தமிழகத்தில் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு […]
கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஒரு விழாவில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’ என பதிவிட்டார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு […]