Live : ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக மணிஷ் தேர்வாளராக இருந்த நிலையில், . அவருக்குப் பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்ரீ காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். கோமியத்தை […]