பாகிஸ்தானில் ராணுவ தலைமையகத்தை தகர்த்தெரிந்து இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ நிர்வாகத் தலைமையகத்தைக் குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்திய ராணுவத் தலைமையகத்தை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த 23-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்.இந்த தாக்குதல் ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட குண்டு விழுந்து வெடித்ததில் இந்திய ராணுவம் […]