TANCET2022:டான்செட் நுழைவு தேர்வு ரிசல்ட் தேதி எப்போது?- அண்ணா பல்.கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் நுழைவு தேர்வு தேர்வு கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குறிப்பாக,எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 […]