TANCET தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2023-க்கான தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.E, M.B.A, M.TECH, M.ARCH, M.PLAN ஆகிய படிப்புகளுக்கான TANCET -2023 தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET -2023 தேர்வு பிப்ரவரி 25, 26-ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வுக்கான புதிய தேதி tancet.annauniv.edu என்ற […]
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் […]
நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் […]
TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech, M.Plan., M.Arch., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை https:/tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு#tancet #AnnaUniversity pic.twitter.com/3CpkhgX4Gw — Dinasuvadu […]
டான்செட் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற டான்செட்(TANCET) தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்வெளியிட்டு உள்ளது. டான்செட் தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu என்ற தளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். வருகின்ற 23-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ, எம்சிஏ, முதுகலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.