நடிகர் ஜெய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் நீயா 2 , இந்தபடம் இந்த வாரம் 10ம் தேதி வெளியாக இருந்த நிலையில், வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் எல் சுரேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெய், வரலக்ஷ்மி, லக்ஷ்மி ராய், கேத்ரீன் தெரசா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நீயா 2.இந்த படம் முழுக்க முழுக்க பாம்பின் பழி வாங்கும் குணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படம் வரும் […]