Tag: Tamizhaga Vetri Kazhagam

மாணவர்களே உங்களுக்கு தான்… த.வெ.க தலைவர் விஜய் சொன்ன அட்வைஸ்?

சென்னை : நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய், தொகுதி வாரியாக’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்டபோது மேடையில் பேசிய த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களுக்கு  அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். இது குறித்து […]

#Chennai 4 Min Read
Vijay

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது – தவெக தலைவர்.!

சென்னை : திருவான்மியூரில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அரங்கிற்குள் வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மாணவர்களுடன் ஒருவராக அவர் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, நெல்லையில் சாதிய ஆதிக்க கும்பலால் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கு அருகில் உட்கார்ந்த விஜய், சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினார். இதனையடுத்து மேடையில் பேசிய விஜய், “தமிழகத்தில் அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாக […]

#Chennai 3 Min Read
Thalapathy Honors Students

நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை! த.வெ.க தலைவர் விஜய் பேச்சு!

சென்னை : விஜயின் த.வெ.க. கட்சி சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில், முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய்  கௌரவித்து வருகிறார்.  நிகழ்ச்சிக்கு வருகை தந்தை த.வெ.க. தலைவர் விஜய் மேடையில் பேசியதாவது ” சாதனை படைத்த உங்களை […]

#Chennai 5 Min Read
TVKVijay

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விஜய்யின் கல்வி விருது விழா.!

சென்னை : த.வெ.க. கட்சி சார்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியுள்ளது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்குள் வருகை தந்த விஜய், நெல்லை […]

#Chennai 3 Min Read

கல்வி விருது வழங்கும் விழாவிற்கு முதல் ஆளாக வந்த த.வெ.க தலைவர் விஜய்.!

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய். தற்போது அதே போல மீண்டும் இந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கும் விழாவை விஜய் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவானது […]

#Chennai 4 Min Read
TVK Leader Vijay

விஜய் கட்சியில் இணைய தயார்… ஓபிஎஸ் மகன் பரபரப்பு.! 

TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் […]

#OPS 4 Min Read
TVK Vijay - O P Raveendranath

உறுப்பினர் சேர்க்கை படிவம் பொய்யானது – தமிழக வெற்றிக் கழகம்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் கட்சியை தொடங்கியதை அடுத்து, கட்சியின் செய்லபாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக […]

Election2024 5 Min Read
VIJAY

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு?

விஜய்யின்  பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

#Madurai 6 Min Read
VIJAY POLITICS

விரைவில் ‘தமிழகவெற்றிக்கழகம்’ உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டர். இதனையடுத்து,  தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக   தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 19-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக […]

tamilaga vetri kazhagam app 5 Min Read
Tamilaga Vetri Kazhagam

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு… த.வெ.க. தலைமை அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை சென்னை சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைவர் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் […]

Tamizhaga Vetri Kazhagam 7 Min Read
Tamizhaga Vetri Kazhagam

கட்சி பெயரில் ‘க்’ சேர்க்க த.வெ.க. தலைவர் விஜய் முடிவு?

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தனர். அந்த வகையில், கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், […]

Election2024 4 Min Read
Vijay - TamizhagaVetriKazhagam

தவெக கட்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல அரசியல் பலம் தேவை என்பதற்க்காக கட்சி தொடங்குவதாக விஜய் தெரிவித்தார். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் […]

#Tuticorin 6 Min Read
Tamilaga Vettri Kazhagam

அரசியல் கட்சி தொடக்கம்: சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பேன் – விஷால் அறிக்கை.!

இயற்கை வேறு ஏதேன்னும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளதாக ஒரு தகவல் […]

#Politics 6 Min Read
Vishal party

விஜய் அரசியல் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்பொழுது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக கடந்த […]

#ActorVijay 3 Min Read
Vijay MK Stalin

கட்சி தொடங்கிய விஜய்-க்கு நடிகர் ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை.!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில், ரஜினிக்கும் – விஜய்க்கும் இடையே கடந்த ஏகா பொறுத்தமாக இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ரசிங்கர்களே. சமூக வலைத்தளங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் பட்டதில் எழுந்த சண்டையை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா-கழுகு கதை கூறியதும், விஜய்யை பற்றி சொல்லுவதாக கூறி விஜய் ரசிகர்கள் […]

#ActorVijay 4 Min Read
vijay - rajini

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்?

விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், விஷாலும் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில் நடிகர் விஷாலும் […]

#Politics 3 Min Read
Vishal

அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி.!

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி    தெரிவித்துள்ளார்.  சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் தான் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார் TVK கட்சி தலைவர் விஜய். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் […]

#ActorVijay 4 Min Read
vijay in politics (1)

TVK கட்சி தலைவர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என தன்னார்வ அமைப்பாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது அரசியல் பயணத்தையும் ஆரம்பித்து விட்டார் விஜய். விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! […]

kamalhaaan 4 Min Read
Vijay Kamalhaasan

விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! – கனிமொழி பேட்டி.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று […]

#DMK 6 Min Read
Kanimozhi MP - TVK Vijay

மறைந்த விஜயகாந்த் பாணியில் நடிகர் விஜய்.!

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு நுழைந்தோர் பலர் உண்டு. அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் விஜய் அரசியலில் காலெடுத்து வைத்திருப்பது அனைவரது பார்வையும் […]

actor vijay 4 Min Read
vijay - vijayakanth