வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதனை அடுத்து, அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் பேசினார். மேற்கண்ட 2 மேடை பேச்சுக்களை தவிர்த்து ஒரு சில நிகழ்வில் மட்டுமே மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் விஜய். இந்நிலையில் மக்களை நேரடியாக எப்போது சந்திப்பார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. விஜய் சுற்றுப்பயணம் எதுவும் செல்வாரா? விக்கிரவாண்டி மாநாடு போல, […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்பதால் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுப் பலத்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு திருவிழா போல நடைபெற்றது என்றே சொல்லலாம். இந்த மாநாடு நடத்துவதற்கு அந்த பகுதியில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் சிலர் அனுமதி கேட்கப்பட்டு அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு தான் மாநாடும் நடைபெற்றது. எனவே, […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து , அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு […]
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் என பல்வேறு கருத்துக்களை கூறினார். இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய […]
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். மாநாடு நடைபெற்று 10 நாட்கள் வரையிலும் மாநாடு பற்றிய பேச்சுக்கள் தற்போது வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலில் கட்சிப் பெயர், கட்சிக் கொடி, கட்சிப்பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்த கட்சித் தலைவர் விஜய், தற்போது தவெகவின் தொலைக்காட்சி சேனலையும் அறிமுகம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனையில் விஜய் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். ஊழல் , குடும்ப ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகின்றனர் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தது. காய்த்த மரம் தான் கல்லடி படும் . திமுக இது போல பல்வேறு எதிர்ப்புகளை கண்டுவிட்டது. திமுக ஆலமரம் […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்தும், அம்மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் பற்றியும் […]
சென்னை : கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வெயிலின் தாக்கம், விபத்துகள் என சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து தவெகவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்படுகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் […]
சென்னை : நேற்று நடைபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு பற்றிய செய்திதான் தற்போது வரை தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுகவினர் பற்றி நேரடியாக விமர்சனம் செய்ததால், அங்கிருந்து எதிர்ப்பு கருத்துக்களும், மற்ற கட்சியில் இருந்து ஆதரவு எதிர்ப்பு பலவகையான கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் பேசி விமர்சனம் செய்துவிட்டு அதிமுக பற்றி எந்த விமர்சனமும் முன்வைக்காமல் இருந்துள்ளார். அதுபற்றி கூறிய […]
சென்னை : தவெக மாநாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில், அதிக விமர்சனங்களையும் ஈர்த்து வருகிறது. அது மட்டுமின்றி, விஜய் மாநாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், விஜய்யின் பேச்சை, திமுக ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் கிண்டல் செய்துள்ளார். அவரது தனது எக்ஸ் தள பதிவில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத […]
சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், அடுத்தடுத்த படங்களில் எவ்வளவு அதிகமாக ஊதியம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருந்த சூழலிலும், அதனை முழுதாக விடுத்து இனி நடிப்பு வேண்டாம்., முழுநேர அரசியல் மட்டுமே என களம் கண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். மேடை அரசியல் பேச்சுக்கள் பல கண்டாலும் , நேரடி கள அரசியலில் முதற்படி, முதல் மாநாடு , லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை இதனை வெற்றிகரமாக செயல்படுத்தி, தான் […]
சென்னை : நேற்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது. எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் கூடியதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்கி நடத்தினர். இந்த மாநாட்டில் காலை முதலே தொண்டர்கள் காத்திருந்த்தால் கடும் வெயில் தாக்கம் காரணமாக சிலர் அங்கங்கே மயங்கி விழும் நிலையும் ஏற்பட்டது. சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 13 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் வருகை அதிகமாகி நண்பகலில் கூட்டம் இன்னும் அதிகரிக்கவே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியது. கிராமிய கலைகளுடன் தவெக முதல் மாநில மாநாடு தொடங்கியது. முதன் முதலாக பரை இசையுடன் மாநாடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. விஜயின் வருகையை எதிர்நோக்கி […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தனது கட்சியின் கொள்கைகள், செயல்திட்டடங்கள் , அரசியல் கருத்துக்கள் என முதல் அரசியல் மாநாட்டை நினைத்தபடி செயல்படுத்தியுள்ளார் விஜய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் என்றும், திராவிட மாடல் அரசு என மக்களை […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு தற்போது விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொடங்கியதும் மேடையை நோக்கி அமைக்கபட்ட பிரமாண்ட நடைமேடையில் தவெக தலைவர் விஜய் நடந்து வந்தார். அப்போது இரு பக்கத்தில் இருந்தும் கட்சி தொண்டர்கள் தவெக கட்சி துண்டை அன்பாக வீசினர். அதனை லாவகமாக எடுத்து தோளில் அணிந்து தனது ரோம்ப் வாக் சென்றார் தவெக தலைவர் விஜய். இதனை கண்ட மற்ற தொண்டர்களும் […]
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று மாலை மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு முதலே தவெக தொண்டர்கள் திரளானோர் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவிந்து வருகின்றனர். தற்போது பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இப்படியான சூழலில், சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயிலில் பயணித்த தவெக தொண்டர் ரயிலில் விக்கிரவாண்டி அருகே ரயிலில் தவறி விழுந்து படுகாயமுற்று உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகின. ஏற்கனவே […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. நேற்று இரவு முதலே திரளான தொண்டர்கள் மாநாடு திடலை நோக்கி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது வரையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். இந்த மாநாட்டில் காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர் ,வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்அவுட்கள் பற்றியும், தவெக மாநாடு பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் செய்தியாளர்களிடம் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. தவெக புதுச்சேரி கட்சி நிர்வாகி சரவணன் இந்த மாநாட்டுக்கான பணிகளை நேற்று பார்வையிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாநாடு பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த சரவணன் மறைவு செய்தி கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கான வேலைகளில் கட்சியினரும், கட்சியின் பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாநாடு தொடங்குவதை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. இதனைக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு வேலைகளில் அக்கட்சி பொதுச்செயலாளர் N.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது கட்சிப் பணி சார்ந்து அவரை சந்திக்க வரும் நிர்வாகிகள் ஆனந்த்தின் காலில் விழுந்து வணங்குகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் தாடி பாலாஜி (தவெக கட்சி உறுப்பினர்) புஸ்ஸி ஆனந்தை சந்திக்கும் போது அவர் காலை தொட்டு வணங்க […]