அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அறிவிக்க இன்னும் சில நாட்களுக்கே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிகள் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தல ஒரு தொகுதி […]