புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 27,936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,596 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் […]
உள்ளாட்சியில் கம்முன்னு களமிரங்கி காரியத்தை சாதித்த விஜய் மக்கள் இயக்கத்தினர். பல இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கினர் வெற்றி வாகை சூடியுள்ளனர் நடிகர் விஜய்க்கு ரசிகர் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.ரசிகப்பட்டாளம் அதிகமுள்ள நடிகர்களில் இவரும் ஒருவர்.நடிகர் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜயை தான் அரசியலுக்கு வர வேண்டும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விஜய் தனது ரசிகர் மன்றத்திற்கு பதிலாக மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறார் இதன் மூலம் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.தமிழகம் முழுவதும் […]
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை வைத்தார். அடுத்த நாள் நவம்பர் 8ஆம் தேதி, சென்னையில் உள்ள கமல்ஹாசன் திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல்,ரஜினி, வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் கமல்ஹாசனின் 60ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் […]
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரமானது அதிகரித்தே காணப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.78 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.இந்த விலை நிலவரமானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையானது 40 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையானது 53 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுகவிந் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் தம்பித்துரைக்கு அதிகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கி விமர்சித்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துப் பேசியது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் […]
திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? – மு.க.ஸ்டாலின் என்று தடாலடியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அமமுக துணைபொதுசெயலாளர் டிடிவி தினகரன் இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறினார்.இந்நிலையில் இந்த டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூருசிறையில் சசிகலாவை சந்திப்பவர் டிடிவி. தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது.ஆர்கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அவரை அழைக்கிறார்கள்.மேலும் திருவாரூர் கலைஞர் கருணாநிதியின் மண் […]
முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் அதில் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது […]
சென்னை ஈக்காட்டுதாங்கலில் அரக்கோணம் நெமிலி கோயிலிலிருந்து கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள பழமையான முருகன் சிலை கடத்திய 3 பேரை போலீஸ் கைது செய்ததுள்ளது. சென்னை அரக்கோணம் நெமிலி கோயிலிருந்து பழமையான முருகன் சிலை கடத்தப்பட்டது.இந்நிலையில் இந்த கடத்தல் விவகாரத்தில் களமிரங்கிய ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழம்பெரும் முருகன் சிலையை மீட்டது.மீட்கப்பட்ட முருகன் சிலையானது சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ளது என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் […]
5 நாள் வங்கி சேவை முடங்கி உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் […]
நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீதான செக் மோசடி வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தையும் சினிமா பைனான்சியர் போத்ரா எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் பணம் பறிப்பதற்காக என் மீது போத்ரா வழக்கு தொடர்ந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக அவர் மீது போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே இந்த வழக்கை […]
தமிழகத்தின் எதிர்ப்பை காவிரி விவகாரத்திலும் தற்பொழுது மேகதாது விவகாரத்திலும் முரண்பாடான போக்கை கர்நாடக கடைபிடித்து வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் படி காவிரி தீர்ப்பாயம் என்று குழுவை மத்திய அரசு உச்சநீதி மன்ற உத்தரவின் பெயரில் அமைத்தது. இந்நிலையிலும் காவிரி தொடர்பாக இன்று வரை பிரச்சனை இரு மாநிலங்களுக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில் காவிரி பிரச்சணை மட்டுமல்லாமல் புதியதாக மேகதாதுவில் ஒரு புதிய அணை கட்டுவதாக கூறி கர்நாடக அரசு அதற்கான […]
நடிகர் அஜித் ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியதை அடுத்து அவரைக் காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். விஸ்வாச படத்தினை முடித்து தற்போது ஓய்வில் இருந்து வரும் சமீபத்தில் தக்ஷா குழு தொடர்பாக ஜெர்மன் சென்றார்.இந்நிலையில் இன்று ஜெர்மன் நாட்டிலில் இருந்து நடிகர் அஜித் சென்னை திரும்பிய போது அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். அங்கிருந்த ரசிகர்கள் ம்ற்றும் விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் நடிகர் அஜித்தை கண்டு ஒன்றாக திரண்டதால் நடிகர் அஜித் […]
கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தி உள்ள வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. DINASUVADU
குற்றம்-23 மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனன் தான் தனது மூன்றாவது படமாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரோடு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றப்படம். கொம்பு வைச்ச சிங்கம்டா படமானது1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவாக நடிகரும்,இயக்குநருமான சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன் […]
தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி […]
நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்தாக #MEETOO என்ற ஹேஷ்டெக் மூலம் தங்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தெரிவித்ததில் அரசியல் வட்டாரங்கள்,சினிமா வட்டாரங்கள் என்று வலம் வர துவங்கியது இந்த மீடூ இதில் பாலிவூட், மற்றும் இந்தியாவின் மத்திய வெளியூறத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் […]
வெளிநாட்டு மணல் இறக்குமதி விலை நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதி மன்றத்த்தில் நடைபெற்ற இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்காகும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழக அரசு மணலுக்கு மட்டும் முன்னுரிமை […]
அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என கூறியது கண்டனத்துக்கு உரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் […]
டீசல் விலை உயர்வைக் குறைத்தல், மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 120க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடலுக்கு செல்லப் போவதில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். DINASUVADU