தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தமீமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இன்று 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது.2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார் .ஆனால் ஆளுநரின் உரையை புறக்கணித்து ஏற்கனவே திமுக,காங்கிரஸ்,அமமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதேபல் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக […]