புதுப்படங்களை தியேட்டர் சென்று பார்க்கும் பழக்கம் சென்று இணையத்தளத்தில் பதிவு செய்து பார்க்கும் பழக்கம் மாறி வருகிறது. சில பைரசி இணையதளங்களும் போட்டிபோட்டுக் கொண்டு இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடுகின்றன. மேலும் இது போன்ற இணையதளங்களை இது வரை தடுக்க முடியாமல் திணறி வருகிறது தயாரிப்பாளர் சங்கங்கள். மேலும் படத்தை ரிலீஸ் செய்த சில மணி நேரத்தில் இலவசமாக வெளியிடுவதால், இதற்க்கு என்று ரசிகர்கள் தனியாக உண்டு. மேலும் அவர்கள் HD தரத்தில் வெளியிடும் படங்களை முன்னதாக அறிவித்து […]