மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு தொலைபேசியில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்து விசாரணையை கையில் எடுத்த போலிசார் விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்தையும்,பயணிகளையும் பதற வைத்த அந்த தொலைப்பேசி வெடிகுண்டு மிரட்டல் யார் என்று தேடிய போலீசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது மிரட்டல் விடுத்தவர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் […]