Tag: tamilnews

அம்மா ok! சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

ரயன்  மிதுன்   ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார். இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப்பின் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். […]

#Sarathkumar 3 Min Read
Default Image

நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்!

பஜ்ஜி சூர்யாவாக மாறிய புரோட்டா சூரி. நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நினைவிருக்கும் வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். புரோட்டா சூரி 50 புரோட்டா சாப்பிடணும் காமெடி மூலம் தமிழ் சினிமாவில் தனது பெயரை எழுதிய நிலைநிறுத்திக் கொண்டார். இந்நிலையில், நடிகர் சசிகுமார்  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் படக்குழுவுக்கு சுட சுட  பஜ்ஜி தயார் செய்து கொடுக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டா […]

#TamilCinema 2 Min Read
Default Image

ஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

ஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின், இலங்கை செய்தி தொகுப்பாளராக லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில்,இவர் தனது அண்மைய புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் புடவையில் எடுத்த […]

#BiggBoss 2 Min Read
Default Image

#DelhiElectionResults : ஆம் ஆத்மியா ?பாஜகவா? முன்னிலை நிலவரம் என்ன?

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் […]

#BJP 2 Min Read
Default Image

கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி?

கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி என்று பார்ப்போம். பெண் என்பவள் மிகவும் தைரியமானள். ஆண் பெண் இருவருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பெண்களைப் பொறுத்தவரையில் சகிப்புத்தன்மை, பொறுமை அதிகமாக உண்டு. இதனால்தான் இவர்களால் எல்லா காரியங்களிலும் மன தைரியத்துடனும் பொறுமையுடனும் செயல்பட முடிகிறது. ஒரு பெண் குழந்தையாக இருந்து சிறுமியாக, குமரியாக இருந்து ஒரு பொறுப்புள்ள மனைவியாக மாறி மருமகள், அம்மா, பாட்டி என பல விஸ்வரூபமெடுத்து பலருக்கும் தொண்டு செய்து […]

#Child 7 Min Read
Default Image

தளபதிக்கு தங்கையாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

விரைவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும். அதற்காக காத்திருக்கிறேன். நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம்,இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது – பாஜக

கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது என்று பாஜக தெரிவித்துள்ளது.  70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.இதனிடையே தேர்தலுக்கு முன் வந்த கருத்து கணிப்புகளும் ,தேர்தலுக்கு பின் வந்த கருத்து கணிப்புகளும் சரி ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பிந்தைய கருத்து […]

#BJP 3 Min Read
Default Image

மக்களவையில் பேசப்பட்ட தளபதி விஜயின் விவகாரம்!

மக்களவையில் பேசப்பட்ட தளபதி விஜயின் விவகாரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் […]

Tamil Cinema News 4 Min Read
Default Image

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பாடல் : ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இன்றைய சமூகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரிய நகரங்களில் தலைவிரித்தாடுகிறது. இன்னும் சில களங்களில் அணைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடாகி கூடிய அபாயம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது. இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம் என கூறியுள்ளார். […]

#TamilCinema 2 Min Read
Default Image

தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் […]

#Cricket 5 Min Read
Default Image

சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்!

சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம். பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலானது. பலராலும் விரும்பி பார்க்கப்படக் கூடிய தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று. இந்த தொடரில், ஷபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த சீரியலில் பாரத நாயுடுவின் கதாபாத்திரம் பலராலும் விரும்பப்படக் கூடிய ஒன்றாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில், பாரத நாயுடுவுக்கும், பரத் எனபவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, இவர்களது திருமணம் திருவண்ணாமலையில்  […]

chemparuthi 2 Min Read
Default Image

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள். நடிகை ரட்சிதா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணனை மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாபாத்திரம் பலரையும்  அவர்களது ரசிகர்களாக்கியுள்ளது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் எடுத்த அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது […]

cinema 2 Min Read
Default Image

நேரில் ஆஜராக வேண்டும்- செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மத்திய குற்றப்பிரிவு முன், பிப்ரவரி  14-ஆம் தேதி ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது […]

#Chennai 5 Min Read
Default Image

மகத் மனைவிக்கு முத்தமிட்ட தாம் தூம் பட நடிகை!

மகத் மனைவிக்கு முத்தமிட்ட ராய்லட்சுமி. நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் மகத்திற்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரையுலக பிரபாலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, ராய்லட்சுமி மகத் மனைவிக்கு முத்தமிட்டவாறு ஒரு புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

#Marriage 2 Min Read
Default Image

வரலாறு சாதனை படைத்த ‘paratise’ திரைப்படம்! அப்படி என்ன சாதனை!

வரலாறு சாதனை படைத்த ‘paratise’ திரைப்படம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இயக்குனர் பாங்க் ஜூன் ஹோ இயக்கிய paratise திரைப்படம் இந்த விருது விழாவில், 4 விருதுகளை தட்டி சென்றுள்ளது. மொத்தம் 6 பிரிவுகளில் போட்டியிட்ட இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குனர் […]

cinema 2 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: நடிகர் அமீர்

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் அமீர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்று திரைப்பட கலைஞர்களுக்கு  விருதுகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம். அதனாலான அழுத்தம் தான் இந்த வருமான வரி சோதனையாகவும் இருக்கலாம். […]

Ameer 2 Min Read
Default Image

விஜய் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன்! விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு இதுதானாம்!

நடிகர் விஜய் வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் […]

#ITRaid 4 Min Read
Default Image

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஆஸ்கார் விருது விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்கு அடித்த ஜாக்பாட்!

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளை தட்டி சென்ற ஜோக்கர் திரைப்படம்.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்துக்காக நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றுள்ளார். மேலும், சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதையும் ஜோக்கர் திரைப்படம் […]

#TamilCinema 2 Min Read
Default Image

தொடங்கியது அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்று வருகிறது.  இன்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை காலை ,மாலை என இரு வேளைகளில் அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில்,சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர்கள்,நகர செயலாளர்கள் மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி கழக செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை […]

#ADMK 3 Min Read
Default Image

தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கம்யா புஞ்சாபி . இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், இரண்டாவது, மூன்றாவது திருமணம்  சகஜமானதாக மாறிவிட்டது. நடிகை கம்யா புஞ்சாபி பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை ஆவார். இவர் தற்போது தனது காதலரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 10 வயதில், ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது குழந்தையின் முன்னிலையில், இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்காத்தில் […]

#Marriage 2 Min Read
Default Image