போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதில் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், போலி ஆவணங்கள் காண்பித்து 20 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று […]
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். – உச்சநீதிமன்றம் விமர்சனம். தென்பெண்ணை ஆறு குறுக்கே அணை கட்டும் விவகாரம், கர்நாடக மாநிலத்துடனான நீர் பங்கீடு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் பேசுகையில், 2020ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. […]