தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் வெங்காயம் விளைவிக்கும் பரப்பளவு குறைவு என்பதாலும், மேலும் இங்கு வேர் அழுகல் நோயினால் அந்த சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்படுவதாலும் தமிழகத்தில் கடுமையான விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் […]
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர் அதில் 16 ஆசிரியர்கள் மயங்கி விழந்தனர். இந்நிலையில் பலமுறை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்க கல்வி இயக்குநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் வரும் 7-ம் தேதி ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் […]
தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ,வரும் 15, 16ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும்.மீனவர்கள் நாளை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளுக்கும், நாளை மறுதினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் .வரும் 15-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் […]
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள்,என அனைவரும் அடங்குவர்.இந்நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உட்பட அனைத்துமே அரசு சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இன்று காலை தஞ்சை மாவட்ட முகாம் ஒன்றில் அடிப்படை மற்றும் சுகாதார சீர்கேட்டால் பெண் உயிரிழந்துள்ளாக தகவல் வெளியாகி நிலையில் சுகாதாரத்துறை இது குறித்து தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை 6,059 மருத்துவ முகாம்களின் மூலம் 3,94,995 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகள் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு […]
இந்துக்கள் சிங்கங்கள் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125 வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை என்று தெரிவித்த அவர் இந்துக்கள் சிங்கத்தைப் போன்றவர்கள் என்பதால், கூட்டமாக சேர மாட்டார்கள். அந்த சிங்கங்கள் தனித்து இருப்பார்கள் என்றும், அதே […]
காங்கிரஸ் சார்பில் செப்.10ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக என அறிவித்துள்ளது. மேலும் செப்.10 நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் இன்று இந்தபோராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் […]