Tag: TamilnaduWeather

#BREAKING: தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

#Heavyrain 4 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது! – வானிலை மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை […]

#BayofBengal 4 Min Read
Default Image

#BREAKING: வருகிறது புயல்! டிச.7 முதல் மீண்டும் கனமழை! – டிச.8-ஆம் தேதி ரெட் அலர்ட்!

வங்கக் கடலில் புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 8-ஆ தேதி அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக […]

#BayofBengal 4 Min Read
Default Image

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என […]

#BayofBengal 3 Min Read
Default Image

நாளை முதல் டிச.7 வரை மழை! இன்று 8 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. நாளை முதல் டிசம்பர் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை […]

#IMD 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]

#IMD 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு

அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழக்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு. தமிழகத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காலை நேரங்களில் பனிமூட்டம் தொடரும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் 12 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. […]

#Chennai 2 Min Read
Default Image

தமிழகத்தில் தீவிரமடையும் கனமழை.! தென் மண்டல ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்.! 

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் எனவும் தென் மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தமிழக வானிலை குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவலைகளை பகிர்ந்து கொண்டார். அதில், நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்துள்ளது. இதில், திருவள்ளூர் […]

- 3 Min Read
Default Image

#BREAKING: 14 முதல் 15 வரை.. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் இன்று முதல் 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கெழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். அரியலூர், திருச்சி, […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வட தமிழகம் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல்,  நிலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி. விருதுநகர், தென்காசி, மதுரை, […]

#IMD 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. நீலகிரிக்கு “ஆரஞ்ச் அலர்ட்” – வானிலை மையம்

நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

#IMD 4 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபோன்று நாளை திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் 9-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை நீட்டிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 9-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை நீட்டிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட […]

#IMD 4 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை அறிவிப்பு. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

#Chennai 2 Min Read
Default Image

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. ஆந்திரா கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. ஆந்திரா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், […]

#Chennai 4 Min Read
Default Image

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். தமிழகம், புதுச்சேரியில் வரும் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 வானம் ஓரளவு மணிநேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு […]

#Chennai 2 Min Read
Default Image

#BREAKING: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 13-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. கேரளா கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னர் […]

#Chennai 2 Min Read
Default Image