திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாகவே காட்ட நினைக்கின்றனர். ஆனால், அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என […]
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கை சந்தித்து தற்போது ஆலோசித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 நிபிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்து வருகிறது. இந்த சந்திப்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின் நாளை பிரதமர் மோடி, உள்துறை […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பிப்.7-ஆம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் டெல்லி சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.என்.ரவி அவர்களின் வாழ்க்கை பின்னணி. தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி ரவி. இவர் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வாழ்க்கை பின்னணி குறித்து பார்ப்போம். இவர், 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு, உளவுத்துறை சிறப்பு இயக்குனராக இருந்து […]