தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்துக்கு முன்னேற்றம். 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி, தங்கம் 18, வெள்ளி 17, வெண்கலம் 18 என மொத்தம் 53 பதக்கங்களை வென்று தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. மேலும், services sports […]