Tag: Tamilnadu weatherman

“அது வதந்தி நம்பாதீங்க”..தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு முக்கிய தகவல் கொடுத்த தமிழ்நாடு வெதர் மேன்!

தூத்துக்குடி :  தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நெல்லை பாபநாசம், மணிமுத்தாறு அணை ஆகிய அணைகள் கனமழை காரணமாக நிரம்பியது எனவும். இதனால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவலை பார்த்த மக்கள் சற்று அதிர்ச்சியுடன் உண்மையா அல்லது இது வதந்தியா? என குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இது வதந்தி செய்தி மக்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என […]

#Thoothukudi 4 Min Read
pradeep john

ஆட்டம் காட்டிய “ஃபென்ஜல்” புயல்! உருவானது எப்படி?

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்து கடந்து 2-3 நாட்களாக வானிலை ஆய்வாளர்களுக்கு ஆட்டம் காட்டி வந்தது. இதனால், அவர்கள் ஒன்று கணிக்கையில் வானிலை ஒன்றை நடத்தி வந்தது. இதன் காரணமாக, புயலை குறித்த அவர்களது கணிப்பும் அவ்வப்போது தவறியது. இந்த நிலையில், கடைசியாக கூட இன்று மாலை புயல் உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், புயலானது மீண்டும் ஒரு போக்கு காட்டி பிற்பகல் 2.30 மணிக்கெல்லாம் புயலானது உருவாகி இருக்கிறது. இப்படி […]

Chennai Weather Update 5 Min Read
Cyclone Fengal

‘வந்துட்டேனு சொல்லு ..’வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!

சென்னை : கடந்த 2 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலாக உருவாகி இருக்கிறது. முன்னதாக, இன்று மாலைக்குள் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும், இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் முதல் கரையைக் கடக்க தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால், இன்று இரவு முதல் […]

Chennai Weather Update 3 Min Read
Fenjal Cyclone

சென்னை மக்களே., இன்று மாலை முதல் அதிகனமழை! வெளியான புதிய தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று இன்னும் சில மணி நேரங்களில் ஃபெங்கால் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புயல் கரையும் கடக்கும் வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் இடைப்பட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பற்றிய தகவல்களை தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  […]

Chennai Weather Update 4 Min Read
Heavy rain

மீண்டும் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை? வெதர்மேன் ரிப்போர்ட் இதோ… 

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்துள்ளது என்றும், இந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை (நவம்பர் 30) காலை மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு நடுவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இனி அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வரும் நிலையில், இன்று தனியார் […]

Bay of Bengal 4 Min Read
Tamilnadu weatherman Pradeep john say about Cyclone fengal

புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்கா? வெதர்மேன் கொடுத்த விளக்கம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால், வருகின்ற டிசம்பர் மாதம் வரும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடல்களில் காற்றழுத்த தாழ்வுகளும் உருவாகி வருகிறது. அந்த வகையில், வருகின்ற 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. அதன்பிறகு, இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி […]

#Chennai 5 Min Read
Tamil Nadu Weatherman

IND vs NZ : மீண்டும் போட்டியில் குறுக்கிட்ட மழை! ‘வெதர்மேன் சொன்னது நடந்துரும் போலே’?

பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. இதற்கு முன், இந்த போட்டியின் முதல் நாளில் மழை பெய்ததால் அன்றைய தினம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான 2-ஆம் நாள் தான் போட்டியானது தொடங்கியது. அன்றைய தினம் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், நேற்றைய நாள் அதிலிருந்து மீண்டு வந்த இந்திய […]

#INDvsNZ 5 Min Read
Chinnasamy Stadium, Bengaluru

இன்னைக்கு IND vs NZ மேட்ச் நடக்க வாய்ப்பே இல்லை.! வெதர்மேன் ‘ஷாக்’ ரிப்போர்ட்.!  

பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது மழைபெய்து வருகிறது. ஏற்கனவே வடமேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் சூழலில், பெங்களூரு பகுதியிலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் வானிலை நிலவரம் கூறுவது போல சில தனியார் […]

#INDvsNZ 4 Min Read
India vs Newzealand test cricket

சாதாரண மழையாக தான் இருக்கும்.. சமாளிச்சிடலாம் ! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் தீவிரமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், கடந்த 7 மணி நேரமாக இது சென்னை, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இது நாளை அதிகாலை (17-10-2024) புதுச்சேரி-நெல்லூருக்கு இடையில் கரையை கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. […]

Chennai Rains 5 Min Read
Weatherman Pradeep

சென்னை: “ஆபீசில் இருந்து சீக்கிரமா கிளம்பிடுங்க”.. வெதர்மேன் எச்சரிக்கை.!

சென்னை : சென்னையில் பல பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை உடனே நிற்க வாய்ப்பில்லை என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மேகங்கள் சிறிதளவு கூட பலவீனமடைவதாகத் தெரியவில்லை. அவை மேலும் மேலும் ஒன்றிணைந்து அசைவின்றி நிற்கின்றன. இது யாரையும் பதற்றப்படுத்துவதற்காக அல்ல. மழையில் இடைவெளி இருக்காது போல் தெரிகிறது. அதிக மழை பெய்ய உள்ளதால் […]

#Chennai 3 Min Read
Chennai Rains

2015இல் இருந்தே இப்படித்தான்., மழை அப்டேட் கொடுக்கும் வெதர் மேனுக்கு வந்த சோதனை.!

சென்னை : வடகிழக்கு பருவமழை தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறது.  இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான வானிலை அப்டேட்களை மத்திய, மாநில அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது போல சில தனியார் வானிலை […]

#Chennai 8 Min Read
Tamilnadu weatherman Pradeep John