தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 9 கோடியே 54 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும், தீபாவளி தினம் போன்ற பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலைபார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை சற்று எளிதாக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல இந்த வருடமும் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தமாக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்தகள் […]