தூத்துக்குடியை பற்றி பேசாதீங்க….!!! கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு உத்தரவு
தேர்தலுக்காக தற்போது தீவிரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. மதிமுக, திமுக கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து, மதிமுக திமுக-விடம் 2 தொகுதிகள் கேட்டுள்ளது. ஆனால், திமுக அவர்களுக்கு என்று 1 தொகுதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மேலும், வேண்டுமானால் ராஜ்யசபா தருவதாக திமுக கூறியுள்ளது. மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க வைகோ தான் சரியான ஆள் என்று கருதி, அவரை மாநிங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் […]