தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் பிச்சிவிளை. இந்த கிராம ஊராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர். இந்த கிராமத்தில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன.இந்த கிராமத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 785. இந்த ஊராட்சியில் இந்த முறை தலைவர் பதவி சுழற்சி முறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த முறை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றது. எனவே […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின்தற்போது திடீர் என தனது உடையில் மாற்றம் தான் தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. இவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல் மாறும் கனிமொழி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு. அதாவது சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று தொடர் இசை முழக்க போராட்டம் என்ற போராட்டம் […]
வருமான வரித்துறையின் பிடியில் சிக்கப்போகும் அமைச்சர் விஜயபாஸ்கர். சேகர் ரெட்டி மற்றும் குட்கா விவகாரத்தில் அமைச்சரை நெருங்கும் வருமான வரித்துறை. தமிழக அரசின் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையின் அடிப்படையில் புதிய முடிவுகளை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதில், கடந்த 2011மற்றும்2012 நிதி ஆண்டிலிருந்து 2018மற்றும் 2019ம் நிதி ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி […]