இன்று தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் “தமிழ்நாடு தினம்” குறித்த வரலாற்றை அறிவோம். இந்தியா சுதந்திரம் பெற்ற 8 ஆம் ஆண்டில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரள ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி, “மெட்ராஸ் பிரசிடென்சி” என ஒரு மாநிலமாக இருந்தது. இதனை மாற்றக்கோரி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது அவர் உயிரிழக்க, அதனைத்தொடர்ந்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உட்பட பலர் போராட்டம் நடத்தியன் மூலம், 1956 ஆம் ஆண்டு […]