Tag: Tamilnadu Govt Awards 2024

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளுவர் தினத்தன்று (ஜனவரி 15) வழங்கினார். திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது, கலைஞர் விருது ,  பாரதியார் விருது என 10 விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசின் விருதுகளை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் மதிப்புள்ள தங்க பதக்கம் […]

#Chennai 5 Min Read
Tamilnadu CM MK Stalin give a Tamilnadu govt Awards 2024