Tag: tamilnadu govt

தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மநீம வரவேற்பு.  பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி […]

#MNM 3 Min Read
Default Image

பழங்குடியினருக்கான நிதி வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை.! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.!

எந்த துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அந்த துறை மேம்பாட்டுக்கு தான் குறிப்பிட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது. – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். அரசு ஒவ்வொரு துறைக்கும் அதன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கும். அதனை அரசு அதிகாரிகள் அந்தந்த துறை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தவில்லை. பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று […]

HIGH COURT 2 Min Read
Default Image

ஆன்லைன் விளையாடு தடை மசோதா.! ஆளுநருக்கு தமிழக அரசு பதில் கடிதம்.!

ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா குறித்து விளக்கம் கேட்ட ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு பதில் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர்.  கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்ட சபையில் நிறைவேற்றபட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் உண்டு அது இம்மாதம் 27ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனை அடுத்து நேற்று ஆளுநர் ரவி ஆன்லைன் தடை சட்ட […]

governer rn ravi 2 Min Read
Default Image

அரசாணை 115 சர்ச்சை.! குழுவின் வரம்புகள் ரத்து.! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.!

மனித வள மேலாண்மை துறை சார்பில் அரசாணை 115 எனும் விதியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் வரம்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, புதிய வரம்புகள் விதிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை சார்பில் அரசாணை 115 எனும் விதியை கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டார். இந்த […]

Human Resource Management 4 Min Read
Default Image

அரசாணை என் 115ஐ திரும்ப பெறுக.! – எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை. !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ நீக்க வேண்டும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது, அரசு பணிகளில்,திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் […]

#ADMK 4 Min Read
Default Image

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் சில சமயம் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தல்ள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் என்னென்ன என்பது பற்றிய விரிவான கூடுதல் அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு […]

- 2 Min Read
Default Image

அரசின் அந்த ஒரு அரசாணையால் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.! -இபிஎஸ் விமர்சனம்.!

தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணைக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை […]

#EPS 3 Min Read
Default Image

மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

மாநில அரசுகள் இனி தொலைக்காட்சி மற்றும் அது குறித்த சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது எனவும், இனி அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக மாநில அரசு சார்பில் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநில அரசுகளும் தொலைத்தொடர்பு , தொலைக்காட்சி சேனல்களை நடத்துகின்றனர். ஆனால் தற்போது, இவை அனைத்தையும், மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் […]

central govt 2 Min Read
Default Image

22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம்.  22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி […]

tamilnadu govt 2 Min Read
Default Image

2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி -அரசாணை வெளியீடு

2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரி அவர்களால் 13.08.2021 அன்று 2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றக் […]

collages 7 Min Read
Default Image

TET :ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் : தமிழக அரசு அறிவிப்பு…!

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET)தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதி அமலில் இருந்தது. இதனையடுத்து,அந்த சான்றிதழ் ஆயுள்முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.இதன்மூலம்,தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் அடைவார்கள் என்று […]

#TET 2 Min Read
Default Image

#BREAKING : மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு….!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12 வது ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் இந்த மாதத்திற்கான நீர் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தேவைப்படாத உபரி நீரை மட்டும் திறந்து விட்டுவிட்டு, தேவைப்படும் போது, கணக்காக கர்நாடக அரசு காட்டுகிறார்கள் என்று குற்றசாட்டியுள்ளனர். மேலும், மேகதாதுவில் அணை […]

Megha Dadu Dam 3 Min Read
Default Image

“கொரோனாவை வெல்ல முக்கூட்டணி” – வைரமுத்து ட்வீட்!

முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும் என்று வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த மாதத்தில் பெரும் உச்சத்தை எட்டியது.ஆனால்,அதன்பின்னர் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. எனினும்,தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,கவிஞர் வைரமுத்து அவர்கள்,”காக்கும் அரசு,கட்டுப்படும் மக்கள்,தடையில்லாத் தடுப்பூசி […]

coronavirus 4 Min Read
Default Image

#Breaking : தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரத்தை திரட்ட வேண்டும்…! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை தமிழக அரசு திரட்ட வேண்டும். மாவட்ட வாரியாக விவரங்களை திரட்டி, 24 மணி நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும், அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் அந்த […]

#Child 3 Min Read
Default Image

பிறப்பு சான்றிதழில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டு காலம் அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளது. தமிழக அரசு, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளது. அதன்படி 1.1.2000 முன் பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு, மேலும் ஐந்து ஆண்டு காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே வழங்கிய கால அவகாசம், 31.12.2019-ல் முடிந்த நிலையில், இந்திய தலைமை பதிவாளர், மேலும் ஐந்து […]

Birth Certificate 3 Min Read
Default Image

7 ஐபிஎஸ் உட்பட 9 அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள 7 ஐபிஎஸ் உட்பட 9 அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக மாற்றம். மேலும், சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம். தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி, கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை […]

9 IPS officers transferred 3 Min Read
Default Image

கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களுக்கு விரையும் மத்திய அரசின் உயர்மட்ட குழு.!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்கள் மூலம், புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தபட உள்ளதாம்.   மத்திய அரசின் இந்த உயர்மட்ட குழுவில் சுகாதாரத்துறை வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள் […]

central govt 2 Min Read
Default Image

டாஸ்மாக் கடையில் முதல் நாளை விட 2-வது நாள் 30 கோடி குறைவு!

முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. இதனால், மதுபான பிரியர்கள், மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி சென்றனர்.  இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடையை திறந்த முதல் நாளை விட, ஞாயிறுக்கிழமையான நேற்று வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாளில் ரூ.163 கோடிக்கு மது விற்பனையான நிலையில், […]

#Tasmac 2 Min Read
Default Image

டாஸ்மாக் மூலம் மக்கள் உயிரை பறிக்கும் அடிமை அரசு.! கமல்ஹாசன் காட்டம்.!

மத்திய அரசின் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இதனை சரிசெய்ய பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி எதற்கெல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.    இந்த […]

#Tasmac 4 Min Read
Default Image

பயிர்க்கடன், சொத்துவரி போன்றவைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது.  தமிழக அரசு அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் பின்வருமாறு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத்தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தவும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.  மீன்பிடி மற்றும் கைத்தறி கூட்டுறவு […]

coronaintamilnadu 3 Min Read
Default Image