சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டும் அவர் மீது இருந்து வருகிறது. சட்ட சபையில் நிறைவேற்றபட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் உண்டு […]
ஹரிஜன் எனும் பொருள் அப்பாவின் பெயர் தெரியாதவர்கள் எனும் பொருளை தருவதால் அதனை குறிப்பிடக் கூடாது என 1982 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆணையிட்டது. ஆதலால் ஆளுநர் ஹரிஜன் எனும் வார்த்தை பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ரவி பேசுகையும் தமிழகத்தில் படிக்கும் பட்டியல் சமூகத்தை மாணவர்களை ‘ஹரிஜன்’ எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். […]