அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், மாணவர்களின் கற்றல் திறனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுவின் பெயரின் கருத்து கூறிய உயர்நீதிமன்ற கிளை, ‘ தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆராய்வதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கவேண்டும் எனவும், அதேபோல, அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனையும் ஆராய சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் ‘என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.